பிக்பாஸ் சீசன் 9 கோப்பையை வென்ற திவ்யா கணேஷ்

#Actress #Tamil #Bigg_Boss
Prasu
4 hours ago
பிக்பாஸ் சீசன் 9 கோப்பையை வென்ற திவ்யா கணேஷ்

2025/26ம் ஆண்டுக்கான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 24 போட்டியாளர்களுடன் மொத்தம் 106 நாட்களில் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்த சீசனில் கோப்பையை திவ்யா கணேஷ் வென்றார். இரண்டாவது இடத்தை சபரிநாதன் பிடித்தார்.

இதில் திவ்யா கணேஷ் வைல்டு கார்டு மூலம் வந்தவர் ஆவார். மேலும், வைல்டு கார்டு மூலம் வந்து கோப்பையை வென்ற இரண்டாவது போட்டியாளர் ஆவார். 

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரின் இரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!