கிழக்கு மாகாணத்தில் மீளவும் ஆரம்பமாகியுள்ள மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம்!
#SriLanka
#strike
#doctor
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று (19.01) காலை முதல் மீளவும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை காரணமாக வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்