அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது கனடிய பெண்

#Death #Canada #Australia #Women
Prasu
1 hour ago
அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது கனடிய பெண்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு தீவில், 19 வயதான கனடிய இளம்பெண் ஒருவர் சடலகமாக

மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் காட்டுநாய்கள் சூழ்ந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் கனடா நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஆறு வாரங்களாக அவர் அந்த தீவில் உள்ள ஒரு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அந்தப் பெண் காலை நேர நீச்சலுக்குச் சென்ற பிறகு காணாமல் போயுள்ளார். அந்தப் பெண்ணின் உடல் டிங்கோ நாய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!