நுவரெலியாவில் குறைந்த பட்ச வெப்பநிலை பதிவு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அங்கு 7.4 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
பண்டாரவளைப் பகுதியில் 11.5 டிகிரி செல்சியஸாகவும், பதுளைப் பகுதியில் 15.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், அனுராதபுரம் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்சியஸாக இருந்ததாக வானிலை ஆய்வுத் துறை மேலும் கூறியுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்