ஜெனீவாவில் ஆண்களுக்கும் பிரசவ விடுப்பு வழங்க நடவடிக்கை

#Switzerland #Women #Pregnant #leave #Parents
Prasu
1 hour ago
ஜெனீவாவில் ஆண்களுக்கும் பிரசவ விடுப்பு வழங்க நடவடிக்கை

ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையின் தாயைப்போலவே அதன் தந்தைக்கும் பிரசவ விடுப்பு அளிக்கவேண்டும் என்று பல நாடுகளில் தற்போது விவாதிக்கப்படுகிறது.

அந்தவகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வாழும் பெற்றோருக்கு இந்த பிரசவ விடுப்பு விரைவில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தை பெற்ற தாய்க்கு 16 வாரங்களும், தந்தைக்கு 8 வாரங்களும் பிரசவ விடுப்பு அளிக்க திட்டமிடப்பட்டுவருகிறது. இந்த திட்டம், 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!