சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வரான ஈழத்தமிழர்
#Switzerland
#Tamil
#ChiefMinister
#SriLankan
#Eelam
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தின் முதல்வராக ஈழத்தமிழரான துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
இவர், நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
(வீடியோ இங்கே )