இணையத்தில் வைரலான நடிகர் அமிதாப் பச்சனின் கழிப்பறை புகைப்படம்

#Cinema #Actor #Toilet #Movie
Prasu
1 day ago
இணையத்தில் வைரலான நடிகர் அமிதாப் பச்சனின் கழிப்பறை புகைப்படம்

இந்திய சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் கழிப்பறை புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

பாலிவுட் முன்னணி நடிகரான விஜய் வர்மா 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அமிதாப்பச்சன் வீட்டின் தங்க கழிப்பறை என்று குறிப்பிடும் ஒரு செல்பி புகைப்படமும் அடங்கும். 

இந்தியாவின் பணக்கார நடிகராக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யா ராயும் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!