சுவிஸ் தமிழரின் வேண்டுகோள் - இலங்கை பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?

#SriLanka #PrimeMinister #Switzerland #Astrologer
Prasu
3 hours ago
சுவிஸ் தமிழரின் வேண்டுகோள் - இலங்கை பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா?

சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பிரதம மந்திரியும் கல்வி அமைச்சரும் ஆகிய ஹரிணி அமரசூரிய அவர்களை இன்று வர்த்தகர்களின் ஒன்று கூடலின் போது சந்தித்தேன். 

தொடர்ந்து குழாய்களின் மூலம் மகாவலி வடக்குக்கு என்கின்ற திட்ட வரைவும், ஆசிரியர் சீருடையும் மேலும் நாட்டில் களையப்பட வேண்டிய பிரச்சனைகள், சுகாதாரச் சீர்கேடுகள் மற்றும் முன்னேற்றத்திற்கான சில நடவடிக்கைகளுக்கு எனது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும் எழுத்து மூலம் கையளித்தேன். 

பெற்றுக் கொண்ட பிரதமர் நன்றி தெரிவித்ததுடன் இலங்கையில் யூன் மாதம் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து இனி வரும் நாட்களில் எனது பதிவுகளில் நான் பிரதமரிடம் வேண்டுகோளாக முன்வைத்த விடயங்களை எழுதுகிறேன்.

இது சுவிஸ் சோதிடர், பொது நலவிரும்பி சுதாகர் அவர்களின் ஆதங்கம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!