இந்தியாவில் காத்தாடி நூல் வெட்டி 5 வயது சிறுமி மரணம்
#India
#Death
#Girl
#hyderabad
Prasu
1 hour ago
தடைசெய்யப்பட்ட சீன மாஞ்சா காத்தாடி நூல் சிக்கி ஹைதராபாத்தில்5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மழலையர் பாடசாலை மாணவியான நிஷ்விகா ஆதித்யா தனது தந்தை மற்றும் சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பயணத்தின் போது கண்ணாடி பூசப்பட்ட கயிறு கழுத்தை வெட்டியதால் அதிக இரத்தப்போக்கு காரணமாக நிஷ்விகா ஆதித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே )