பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் கட்டும் கைக்கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா?
#Actor
#TamilCinema
#Bollywood
Prasu
3 hours ago
பாலிவுட் கிங் என்று திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடந்த ஜாய் விருது விழாவில் பங்கேற்றார்.
இந் நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ. 13 கோடி என தெரிவிக்கப்பட்டுளள்து.
18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கடிகாரம் 54 வைரங்களாலும் ஒளியைப் பொறுத்து நிறங்களும் மாறும் சிறப்பு கொண்டதாகும்.
இந்த கடிகாரம் மிக முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )