உலக்போர் மூளுமா? - ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
#SriLanka
#Iran
Thamilini
1 hour ago
ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முந்தைய தாக்குதல்களை விட “மிக மோசமானதாக” இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் ஆப்ரகாம் லிங்கன் போர் கப்பலை நிலைநிறுத்தியுள்ள நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல எல்லைப் பாதுகாப்பு செய்திகளை கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடுங்கள்
https://youtu.be/hUvl0gS-xTw?si=pYM_s6H_-ofeh0px