தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள் அறிவிப்பு

#Actor #Actress #TamilCinema #Award #Movie
Prasu
3 hours ago
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள் அறிவிப்பு

2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமயில் விழா நடைபெறவுள்ளது. 

சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைகளுக்கான விருது, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!