துபாயில் திடீரென நடிகர் அஜித்தை சந்தித்த நடிகர் மாதவன்

#Actor #TamilCinema #Dubai #Movie
Prasu
3 hours ago
துபாயில் திடீரென நடிகர் அஜித்தை சந்தித்த நடிகர் மாதவன்

நடிகர் அஜித் குமார் திரைப்படங்கள் இன்றி தற்போது கார் ரேஸிங் மீது ஆர்வம் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!