சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு!

#SriLanka #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு!

உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென சரிந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய  (31) நிலவரப்படி,  அவுன்ஸ் ஒன்றின்  விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது, இது நேற்று (30) உடன் ஒப்பிடும்போது 434.45 அமெரிக்க டொலர்கள் குறைவு.

வெள்ளி விலையும் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளது.  

அதன்படி, கடந்த 48 மணி நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!