சற்று முன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து
#SriLanka
#Accident
#Road
#Mullaitivu
#famers
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
சற்று முன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விவசாயிகள் வீதிகளை நெல் காய வைக்க பயன்படுத்துவது, வடக்கில் ஒவ்வொரு போகத்துக்கும் சராசரியாக ஒருவரை பலி எடுக்கிறது.
2 பேரை முடம் ஆக்குகிறது,
10 பேரை காயப் படுத்துகிறது .