ஈரானின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்து

#Police #Attack #Iran #Rescue #Blast
Prasu
1 hour ago
ஈரானின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்து

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பண்டார் அப்பாஸ் பகுதியில் இன்று வெடி விபத்து பதிவாகியுள்ளது.

எட்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வெடிப்புக்கான காரணம் விசாரணையில் இருப்பதாக ஹார்மோஸ்கான் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ரதாத் ஹசன்சாதே கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!