மட்டக்களப்பில் வலது பக்கம் இதயம் கொண்ட அதிசய குழந்தை மரணம்
#SriLanka
#Batticaloa
#Death
#Heart
Prasu
6 hours ago
பிறப்பிலே வழமைக்கு மாறாக வலப்பக்கத்தில் இதயத்துடன் பிறந்தத்தால் மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர்கள், வைத்திய மாணவர்களால் அதிசய பிள்ளை என்று அழைக்கப்பட்ட வந்தாறுமூலையை சேர்ந்த தவக்குமார் கேதரன் என்ற 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
(வீடியோ இங்கே )