காதலர் தினத்தை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் தமிழ் திரைப்படங்கள்

#TamilCinema #release #valentine #Movie
Prasu
5 hours ago
காதலர் தினத்தை முன்னிட்டு நாளை ரீ ரிலீஸ் ஆகும் தமிழ் திரைப்படங்கள்

நாளை காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு காதல் படங்கள் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் ஆக உள்ளன.

அந்த வரிசையில் இன்று நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த "உயிருள்ளவரை உஷா" திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு ரீரிலீஸ் ஆகி உள்ளது.

மேலும், கவுதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரி 14 நாளை தமிழ் சினிமாவின் பிரபல காதல் படமான காதலர் தினம் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.

அதேபோல அஜித்தின் வீரம், சிம்புவின் சிலம்பாட்டம் படங்களும் ரீ ரிலீஸில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!