பிரான்சில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற மூன்று பேர் மரணம்
#Death
#France
#Player
#Snow
Prasu
2 hours ago
பிரான்சில் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பனிச்சறுக்கு விளையாட ஐந்து பேர் கொண்ட ஒரு குழு ஒரு வழிகாட்டியுடன் சென்றுள்ளது.
அவர்கள் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது, திடீரென பனிச்சரிவு ஏற்படுள்ளது.
அவர்கள் ஆறு பேரும் பனியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் பிரித்தானியர்கள்.
அதனை தொடர்ந்து, உயரமான மலை ஒன்றின் சரிவில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
(வீடியோ இங்கே )