பிரான்சில் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

#France #Warning #Climate #Snow
Prasu
4 months ago
பிரான்சில் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

தலைநகர் பரிஸ் உட்பட பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் கடும் பனிப்பொழிவு காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் என மொத்தமாக 15 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள் எச்சரிக்கையும், 42 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 3 செ.மீ வரையான பனிப்பொழிவு மஞ்சள் எச்சரிக்கை மாவட்டங்களிலும் அதிகபட்சமாக 6 செ.மீ பனிப்பொழிவு ‘செம்மஞ்சள் எச்சரிக்கை’ மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4