வெள்ளித்திரையில் அறிமுகமாகும் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியரின் மகள்

#Cinema #Actress #daughter
Prasu
4 months ago
வெள்ளித்திரையில் அறிமுகமாகும் சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியரின் மகள்

பிரபல தம்பதிகளான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியரின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

'ஆரம்பம்' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அவந்திகா நடிக்கும் படத்தின் பூஜை திரிசூரில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் சரிதா, அல்தாப் சலீம், இந்திரன்ஸ் விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

மகள் நடித்ததை பற்றி குஷ்பு உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இப்போது அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.

குஷ்பு இளைய மகள் அவந்திகா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4