மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோர்வே மன்னர்
#Hospital
#Norway
Prasu
3 weeks ago
நோர்வே மன்னர் ஹரால்ட் ஸ்பெயினில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வெளியேறியதாக அரச அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் மூத்த அரச தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை டெனெரிஃப் தீவில் இருந்தபோது காலில் ஏற்பட்ட நோய் தொற்று மற்றும் நீரிழப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் மீளவும் அரண்மனைக்கு எப்போது திரும்புவார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
(வீடியோ இங்கே )