ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய புர்கினா பாசோ

#America #Attack #Israel #Iran #BurkinaFaso #Middle East #L4
Prasu
1 hour ago
ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய புர்கினா பாசோ

ஆப்பிரிக்க நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே தங்களது நாட்டின் ராணுவ ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உலக அரசியல் மேடையில் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்ராஹிம் ட்ராவோரேவின் இந்த அறிவிப்பு ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையின் அடையாளமாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!