ஈரானிய ட்ரோன்களை தடுக்க உக்ரைனிடம் உதவி கோரிய அமெரிக்கா
#America
#Attack
#Ukraine
#Iran
#Drone
#L4
Prasu
2 hours ago
மத்திய கிழக்கில் ஈரானிய ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா உக்ரைனின் உதவியைக் கேட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் நான்கு ஆண்டு படையெடுப்பின் போது, கெய்வ் மலிவான மற்றும் பயனுள்ள ட்ரோன் இடைமறிப்பான்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ஜெலென்ஸ்கி மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு அந்த இடைமறிப்பான்களுக்கு ஈடாக அவர்களின் சில வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பரிமாறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )