ஈரான் கடற்படை அமெரிக்காவிடம் சரணடையப்போகிறதா? ஈரானுக்கு ரஷ்யா, சீனா, வடகொரியா உதவுமா?

#America #War #Iran #Navy #L4
Prasu
2 months ago
ஈரான் கடற்படை அமெரிக்காவிடம் சரணடையப்போகிறதா? ஈரானுக்கு ரஷ்யா, சீனா, வடகொரியா உதவுமா?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து இன்று 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட குண்டுகளை விமானங்கள் மூலம் ஈரான் மீது வீசி பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. 

இந்த குண்டு வீச்சில் ஈடுபட்ட உலகின் முதல் நிலை B2 அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தி அதன் விமானிகளை சிறப்பித்ததாக படங்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. 

இந்த விமானத்தை அமெரிக்க விமானிகள் தவிர வேறு யாராலும் ஓட்ட முடியாது மிகவும் இரகசியமானதும் முக்கியமானதுமான அமெரிக்க படை வீரர்களை ஈரான் சிறைப்பிடித்துள்ளது.

சம்பவம் உண்மையானால் அமெரிக்கா வீரர்கள் போரின் பின்னர் விடுவிக்க ஈரானுக்கு மிகப்பெரிய அளவில் ஈரான் சிப்பாய்கள் விடுவிக்க வேண்டி இருக்கும்.

அமெரிக்காவிற்கு இந்த அழுத்தத்தை சமாளிக்க இலங்கையில் மாட்டி இருக்கும் ஈரானிய கடற்படையை மொத்தமாக அமெரிக்கா தம்மிடம் ஒப்படைக்க சொல்லி டிரம்ப் கட்டளையிட சந்தர்ப்பம் உண்டு.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!