ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து!
#China
#Congratulations
#world_news
#government
#Israel
#War
#President
#Iran
#ImportantNews
#IranVsIsrael
Lakhi
2 months ago
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா காமெனி அவர்களுக்கு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நியமிக்கப்பட்ட புதிய உச்ச தலைவர் தனது தந்தையைப் போலவே இஸ்ரேலை அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை உடைப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".
மேலும், அவரது தந்தை ஆரம்பித்த பணிகளை முஜ்தபா காமேனி கௌரவமாக முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையும் ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )