ஈரான் போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் - டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

#America #world_news #War #Iran #Breakingnews #ImportantNews #L4 #IranVsIsrael #DonaldTrump
Lakhi
2 months ago
ஈரான் போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் - டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

ஈரான் மீதான போர் மிக விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்காளியான சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர் கிட்டத்தட்ட முழுமையாக முடிந்துவிட்டது என்றே தாம் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா திட்டமிட்ட கால அட்டவணையை விட மிகவும் முன்னிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போர் முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு "போரை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமே தமது சிந்தனையில் உள்ளது என டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!