மத்திய கிழக்கு பதற்றம் - பிரான்சில் எரிபொருள் விலை உயர்வு

#France #Fuel #War #Middle East #L4
Prasu
12 hours ago
மத்திய கிழக்கு பதற்றம் - பிரான்சில் எரிபொருள் விலை உயர்வு

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால், எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரான்சில் இரண்டு நாட்கள் இடைவெளியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிற்றருக்கு 20 சென்ட் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!