சுவிஸ் மதுபான விடுதி விபத்து - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நாடாளுமன்றம் அனுமதி
#Switzerland
#Accident
#government
#fire
#compensation
#L4
Prasu
2 hours ago
கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் 50,000 பிராங் இழப்பீட்டை வழங்க சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
அந்தவகையில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்க நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு 50,000 பிராங்குகள் ஒற்றுமை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்கு அரச சபையை தொடர்ந்து, தேசிய கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
(வீடியோ இங்கே )