ஈராக்கில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

#Death #Flight #Accident #America #Iraq #Military #L4
Prasu
3 hours ago
ஈராக்கில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர் இறந்துவிட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

KC-135 ஸ்ட்ராடோடாங்கர் விமானம் மேற்கு ஈராக்கில் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது விமானம் தொலைந்து விபத்துக்குள்ளானது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!