கனடாவில் கைக்குழந்தையை கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

#Arrest #Canada #Murder #Women #Prison #Lanka4 #baby #L4
Prasu
4 months ago
கனடாவில் கைக்குழந்தையை கொன்ற தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2020ல் தனது 17 மாத மகனைக் கொன்ற பெண்ணுக்கு, நோவா ஸ்கோஷியா நீதிபதி ஒருவர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

கனடாவின் யார்மவுத் மாகாண நீதிமன்றத்தில் நீதிபதி மார்க் ஸ்காட், 32 வயதான ஏப்ரல் வெண்டி மேரி சுரேட்க்கு இவ்வாறு தண்டனையை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய ஒரு குழந்தை உங்கள் வன்முறைக்குப் பலியாகியுள்ளது. இது சமூகத்தையும், ஒரு சமூகமாக நாம் கொண்டிருக்கும் விழுமியங்களையும் உலுக்கியுள்ளது என்பது புரிந்துகொள்ளக்கூடியதே," என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தத் தண்டனை உங்கள் நடத்தையைத் தண்டிப்பதாக இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4