அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்

#Protest #America #people #Lanka4 #President #L4 #DonaldTrump
Prasu
1 month ago
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்

அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதிடிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப் பெரிய போராட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன.

ஈரான் மீதான போர் மற்றும் டிரம்பின் கொள்கைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஜார்ஜியா, மினசோட்டா, சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, புளோரிடா, பிலடெல்பியா உள்பட நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பேரணிகள் நடந்துள்ளது.

பேரணிகளில் பங்கேற்றவர்கள் டிரம்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போர் வேண்டாம், குடியேற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!