இந்தியாவில் கடந்த வருடம் பாம்பு தீண்டி 431 பேர் மரணம்

#India #Death #government #Lanka4 #Snake #L4
Prasu
3 hours ago
இந்தியாவில் கடந்த வருடம் பாம்பு தீண்டி 431 பேர் மரணம்

இந்தியாவில் பாம்பு தீண்டி கடந்த வருடம் மாத்திரம் 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு 183 பேர் உயிரிழந்தனர். 2024ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 370ஆக உயர்ந்துள்ளது. 2025ல் 431 பேர் உயிரிழந்துள்ளனர்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு கர்நாடகத்தில் தான் அதிகபட்சமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!