இனிமேல் புற்று நோயாளிகளுக்கு கவலை வேண்டாம் - ரஷ்யாவின் கண்டுபிடிப்பு வெற்றி
#Russia
#Medical
#Lanka4
#Medicine
#cancer
#L4
Prasu
2 hours ago
மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவின் புதிய புற்றுநோய் தடுப்பூசி, முதன்முறையாக ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளது.
மற்ற புற்றுநோய் சிகிச்சைகளைப் போலன்றி, இது ஒவ்வொரு நோயாளியின் புற்றுநோய் பாதிப்பிற்கும் ஏற்பத் தனித்தனியாக ஆய்வுக்கூடத்தில் வடிவமைக்கப்படுகிறது.
இது புற்றுநோய் உயிரணுக்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. தற்போது சோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்தத் தடுப்பூசி, மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )