விண்வெளி வரலாற்றில் புதிய அத்யாயம்: நிலவை நோக்கிப் பாயும் 4 விண்வெளி வீரர்கள்!
#world_news
#history
#Moon
#NASA
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
4 hours ago
நாசாவின் Artemis II என்கிற விண்கலம்; ஒரு பெண், மற்றும் ஒரு கறுப்பினத்தவர் உள்ளடங்களாக நான்கு விண்வெளி வீரர்களோடு, 50 வருடங்களுக்கு பிறகு நிலவை நோக்கிய பயணத்தில் ஈடுப்படுகிறது,
இப்பயணமானது எதிர்க்காலத்தில் நிலவில் குடியேறும் கனவிற்கு அருகாமையில் செல்லக்கூடிய ஆய்வு விபரங்களை முன்வைக்கும் என்கிறது நாசா.
(வீடியோ இங்கே )