சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக புகழ் ராப் கலைஞர் வாஹீசனின் இசை நிகழ்ச்சி
#Switzerland
#Lanka4
#Music
#Singer
#Concert
#Eelam
#L4
Prasu
3 hours ago
உலக புகழ் மற்றும் ஈழத்தின் பிரபல ராப் கலைஞர் வாஹீசன் மற்றும் அவரது குழுவின் இசை நிகழ்ச்சி ஏப்ரல் 11ம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெறும் இந்திய கலைஞர்களுக்கு மட்டும் ஆதரவு வழங்காமல் எங்களது ஈழ கலைஞர்களுக்காகவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கவும்.

(வீடியோ இங்கே )