மெக்சிகோவில் கடத்தப்பட்ட கனேடிய பணியாளர்கள் சடலங்களாக மீட்பு

#Death #Canada #Mexico #Lanka4 #Rescue #Workers #Kidnap #L4
Prasu
2 months ago
மெக்சிகோவில் கடத்தப்பட்ட கனேடிய பணியாளர்கள் சடலங்களாக மீட்பு

கனடாவின் வான்கூவரை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் 10 பணியாளர்கள் மெக்சிகோவில் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்கூவரை மையமாகக் கொண்ட விஸ்லா சில்வர் என்னும் நிறுவனம் சார்பில், மெக்சிகோவின் சினலோ மாகாணத்திலுள்ள கொன்கோர்டிய என்னுமிடத்தில் சுரங்கப் பணி செய்துகொண்டிருந்த 10 கனேடியர்கள் ஜனவரி மாதம் 23ம் திகதி கடத்தப்பட்டார்கள்.

இந்நிலையில், அவர்களில் ஒன்பது பேர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போன 10வது கனேடியரை தேடும் முயற்சி தொடர்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4