இஸ்தான்புல் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு!

#worship #Israel #Lanka4 #Embassy #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
இஸ்தான்புல் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு!

இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!