அணுகுண்டை விட 10 மடங்கு பலமான குண்டால் அமெரிக்கா ஈரானை தாக்க இருக்கிறதா?

#America #Attack #Missile #War #Lanka4 #Iran #Bomb #L4
Prasu
3 hours ago
அணுகுண்டை விட 10 மடங்கு பலமான குண்டால் அமெரிக்கா ஈரானை தாக்க இருக்கிறதா?

ஹோர்மூஸ் நீரிணை உலகத்தின் உயிர் நாடி அதை கட்டுப்படுத்தும் நாடே உலகப்பெரு வல்லரசாக நிலைத்து நிற்க முடியும். 

அமெரிக்கா அதை கட்டுப்பாட்டில் எடுக்க தீர்மானித்து விட்டது. இதை செய்ய ஒரே ஒரு வழிதான் அமெரிக்காவிற்கு உண்டு ஈரானை ஜப்பானை போல அழிப்பது. 

ஆம் அது நிகழும் நேரம் நெருங்கி வருகின்றது. அணுக்குண்டை விட ஆபத்தான இதுவரை உலகம் கண்டிராத குண்டுகள் ஈரான் மீது வீசப்படும். 

அடுத்த 50 வருடங்கள் சென்றாலும் இத்தகைய குண்டை உலக நாடுகள் எதனாலும் உற்பத்தி செய்ய முடியாது. அணுக்குண்டு என்பது பழைய கதை அது உலகில் பலரிடம் இருக்கின்றது. 

அதைவிட பயங்கர குண்டுகளை ஈரான் மீது வீச அமெரிக்கா தயாராகிக்கொண்டு இருக்கின்றது. என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்கிறோம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!