ஈரானுக்கு ராணுவ உதவி வழங்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
#America
#Country
#Lanka4
#Warning
#Iran
#Military
Prasu
4 hours ago
ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகளுக்கு 50% ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதில் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளநிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஈரானின் ராணுவ பலத்தை கட்டுப்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
(வீடியோ இங்கே )