சுவிஸ் நாட்டில் காணி வாங்கும் முன்னர் காணியின் தன்மையை காணி, கட்டிட அலுவலகத்தில் வினாவிய பின்னரே வாங்கவேண்டும்.

#Switzerland #Lanka4 #land #Building #Office #Swiss #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
சுவிஸ் நாட்டில் காணி வாங்கும் முன்னர் காணியின் தன்மையை காணி, கட்டிட அலுவலகத்தில் வினாவிய பின்னரே வாங்கவேண்டும்.

சுவிஸ் நாட்டில் காணிகளின் வகைகள் பல இருக்கின்றது. அதில் வீடு கட்டும் காணி, கடைகள் கட்டும் காணி, இரண்டும் கட்டும் காணி, மாடி வீடு கட்டும் காணி, தோட்டக்காணி, தொழிற்சாலை கட்டும் காணி, காடுகள் வளர்க்கும் காணி என பல வகைகள் உண்டு. 

இவற்றிலும் எவ்வளவு விகிதம், கட்டிடம் கட்ட முடியும் என்ற தகவல்கள் காணியின் தன்மையை வைத்தே அறிய முடியும். எனவே காணி வாங்க முன்னர் எம்மோடு தொடர்புகொண்டு விளக்கங்களை அறிய தொடர்புகொள்ளவும். 

தொடர்புகளுக்கு 

 SHELVA ESTATE

 🇨🇭079 514 64 28

 🇨🇭041 790 64 63

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4