இராணுவத்தின் 'கொமோண்டோ' பங்களா முன் போராட்டம்: மயிலிட்டி மக்கள் ஆவேசம்.
#SriLanka
#Protest
#people
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ள தமது சொந்தக் காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவத்தின் "கொமோண்டோ" (Commando) பங்களா முன்பாக நேற்று (01) மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பல வருடங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பெருமளவிலான பொதுமக்களும் காணி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே )