ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி மீதான வழக்கு ஜூன் 17-ல் ஆரம்பம்.
#SriLanka
#Minister
#Lanka4
#Kumara Velkama
#Case
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 week ago
நல்லூர், பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்களில் நிலவும் பதிவாளர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள் என யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் 17-ம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் இடையிலான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலயப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )