மலையகம் மற்றும் காலி பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்!
#SriLanka
#weather
#Rain
#Meteorology
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நாட்டின் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.
அதேநேரம் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய உயர்நிலங்களின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே