வாய்தர்க்கத்தால் வந்த வினை : ஒருவர் கொலை!! சந்தேகநபர் தலைமறைவு!
#SriLanka
#Police
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
அம்பலங்கொட பொலிஸ் பிரிவில் வாய்தர்க்கம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாலபிட்டியாவைச் சேர்ந்த 47 வயதுடையவராவார்.
சந்தேகநபர் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )