நியூசிலாந்தில் விஜயின் பதவியேற்றதை கொண்டாடிய தமிழர்கள்

#Tamil Nadu #Newzealand #Lanka4 #celebration #Vijay #ChiefMinister
Prasu
1 month ago
நியூசிலாந்தில் விஜயின் பதவியேற்றதை கொண்டாடிய தமிழர்கள்

தமிழக முதலைமைச்சராக விஜய் பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

அந்தவகையில், நியூசிலாந்தில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் திரண்ட விஜய் ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

விஜய் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் அங்கு அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

விஜய் முதலைமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி கொண்டாட்டம் நடைபெற்ற அந்த ஓட்டலின் உரிமையாளர் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4