சுவிற்சர்லாந்தில் வீடுகள் மற்றும் காணிகள் வாங்க தீர்மானிக்கப்படும் சட்டம் எது?
#Switzerland
#government
#Law
#Lanka4
#land
#House
#L4
Prasu
2 hours ago
சுவிற்சர்லாந்தில் வீடுகள் மற்றும் காணிகள் வாங்கலாம். ஆனால் வெளிநாட்டவர்களுக்கு சில சட்டக் கட்டுப்பாடுகள் உள்ளன.
“Lex Koller” என்ற சட்டத்தின் கீழ் யார் வாங்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
வீடு/காணி வாங்க அதிகமாக மக்கள் தேர்வு செய்யும் பகுதிகள்:
- Zurich - வேலை வாய்ப்புகள், உயர்ந்த வாழ்க்கைத் தரம்
- Geneva - சர்வதேச அமைப்புகள் அதிகம்
- Basel - மருந்து மற்றும் தொழில் மையம்
- Lausanne - கல்வி மற்றும் ஏரி பகுதி
- Lugano - அமைதியான வாழ்வு, இத்தாலிய கலாசாரம்.
வெளிநாட்டவர்களுக்கு B permit அல்லது C permit இருந்தால் வீடு வாங்குவது எளிதாக இருக்கும்.
சுற்றுலா வீடுகள் (holiday homes) வாங்க quota மற்றும் அனுமதி தேவைப்படலாம்.
மேலும், 2026ல் வெளிநாட்டவர்களின் property வாங்கும் விதிகளை மேலும் கடுமையாக்க சுவிஸ் அரசு ஆலோசித்து வருகிறது.
(வீடியோ இங்கே )