கிளிநொச்சியில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கணவன் மனைவி கைது
#SriLanka
#Police
#Kilinochchi
#Women
#Robbery
#Lanka4
#husband
#wife
Prasu
2 months ago
கிளிநொச்சியின் பல பகுதிகளில் 24 வயதான கணவன் மற்றும் 20 வயதான மனைவி சேர்ந்து திருடிய நகை மற்றும் ஏனைய பொருட்கள் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியின் சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே