ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

#SriLanka #Earthquake #Japan #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

 மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

 இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4