ட்ரம்பை தொடர்ந்து சீனாவுக்கு பயணமாகும் புட்டின்!
#SriLanka
#China
#Putin
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஒரு நாள் பயணமாக அவர் சீனாவுக்குச் செல்ல உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்தப் பயணத்திற்கான திகதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் புட்டின் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )